Enable Javscript for better performance
திருமங்கலத்தில் தொடரும் மின்வெட்டு- Dinamani

சுடச்சுட

    

    திருமங்கலத்தில் நீடித்து வரும் மின் தடையால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

     புதன்கிழமை காலை 7 மணி முதல் 8 மணி தினசரி மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மின் தடை ஏற்பட்டது. இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, திருமங்கலம் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த இடையூறு ஏற்பட்டுள்ளது எனவும் கூடிய விரைவில் சீரமைக்கப்படும் என்றும் தெரிவித்தனர். ஒருநாள் முழுவதும் தொடர்ந்த மின்தடை காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai