Enable Javscript for better performance
மதுரையில் சாரல் மழை- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டத்தில் புதன்கிழமை பகலில் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் சாரல்  மழை பெய்தது.

     கடந்த சில நாள்களாகவே மதுரை மாவட்டத்தில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மின்னல், காற்றுடன் சாரல் மழை பெய்தது. திருப்பரங்குன்றம், உசிலம்பட்டியில் மிதமான மழை பெய்தது. இதனால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai