Enable Javscript for better performance
மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு- Dinamani

சுடச்சுட

    

    மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு

    By வாடிப்பட்டி  |   Published on : 24th September 2015 06:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த இளம்பெண் காப்பகத்தில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டார்.

    சோழவந்தான் பகுதியில் கடந்த சில தினங்களாக 25 மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் சுற்றித்திரிந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த தகவலின்பேரில் சோழவந்தான் போலீஸார் அப்பெண்ணை மீட்டு சோழவந்தான் அருகேயுள்ள தனியார் மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai