Enable Javscript for better performance
பூட்டிய வீட்டில் நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மேல அனுப்பானடி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் மருதுபாண்டி (33). இவர் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் கதவைப் பூட்டிவிட்டு தூங்கியுள்ளார். புதன்கிழமை காலை பார்த்தபோது, பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் 3 பவுன் நகை மற்றும் ரூ.8,500 ரொக்கத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. அவனியாபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai