Enable Javscript for better performance
அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல்

    By பேரையூர்  |   Published on : 26th September 2015 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேரையூர் அருகே அனுமதியில்லாமல் மணல் அள்ளி வந்த டிராக்டரை  சாப்டூர் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

    பேரையூர் தாலுகா சாப்டூர் காவல் துறை உதவி ஆய்வாளர் ராஜசேகர் மெய்யனூத்தம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஓடைப் பகுதியில் இருந்து வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்ட போது அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த டிராக்டரை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai