Enable Javscript for better performance
குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கொலை வழக்குகளில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.  மதுரை மதிச்சியம் வடக்குத் தெருவைச் சேர்ந்த துருவையா மகன் ஐயனார் (32). இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் அடிக்கடி குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாநகர் காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதன்படி போலீஸார் ஐயனாரை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai