Enable Javscript for better performance
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி- Dinamani

சுடச்சுட

    

    அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வாக்காளர் சேர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தினர்.

     அலங்காநல்லூர் வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், பள்ளி விளையாட்டு ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ஆகியோர் தலைமையில் பள்ளித் தலைமை ஆசிரியர் பிராக்ரன்ஸ் லதா இந்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

    பள்ளியிலிருந்து கேட்டுக்கடை வரை ஊர்வலமாக சென்றனர். இதில் ஆசிரியர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai