Enable Javscript for better performance
சௌராஷ்டிரா வர்த்தக சபை புதிய நிர்வாகிகள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    சௌராஷ்டிரா வர்த்தக சபை புதிய நிர்வாகிகள் தேர்வு

    By மதுரை  |   Published on : 27th September 2015 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சௌராஷ்டிரா வர்த்தக சபையின் 8ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு வெள்ளிக்கிழமை (செப்.25) நடைபெற்றது.

    சௌராஷ்டிரா வர்த்தக சபை வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 2015-17 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக எஸ்.கே.ஆர்.ரமேஷ், துணைத் தலைவராக எம்.கே.கலாதர் பாபு, பொதுச் செயலராக ஜே.பி.குமரன், இணைச் செயலர்களாக கே.கே.தினேஷ், டி.கே.விஜய் பாபு, பொருளாளராக டி.கே.மோகன்ராம், செயற்குழு உறுப்பினர்களாக வி.ஜி.ராம்தாஸ், டி.கே.டி.மோகன், கே.ஜி.நாராயணன், கே.கே.கருணாகரன், ஏ.ஆர்.மகாலட்சுமி, பி.எம்.முரளி, எஸ்.ஜி.ஸ்ரீநிவாசன், கே.கே.குபேந்திரன், டி.என்.சூரியபிரகாஷ், ஏ.பி.குமரேஷ், கே.வி.குமரேசன், எஸ்.கே.பி.சந்திரப்பிரகாஷ் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai