Enable Javscript for better performance
விலையில்லா பொருள்கள் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    உசிலம்பட்டி அருகே சாப்டூரில் தமிழக அரசின் விலையில்லா பொருள்களான கிரைண்டர், மின்விசிறி, மிக்ஸி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

     இந்நிகழ்ச்சியில் பேரையூர் வட்டாட்சியர் சிவராமன் வரவேற்றார். தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.பார்த்திபன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.முத்துராமலிங்கம், பி.வி.கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அதிமுக தொகுதிச் செயலர் நீதிபதி, மாவட்ட கவுன்சிலர் சுமதி ராஜேந்திரகுமார் பங்கேற்றனர்.   இப்பகுதியில் 2192 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai