Enable Javscript for better performance
வேன் மீது வாகனம் மோதி ஒருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கொட்டாம்பட்டி அருகே வேன் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அதில் பயணம் செய்த சாலைப் பணியாளர் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்தனர்.

     நான்கு வழிச் சாலை தினக்கூலி பணியாளர்கள் ஒரு வேனில் கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரத்தில் சனிக்கிழமை வேலைக்குச் சென்றனர். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், வேன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில், சாலைப் பணிக்கு வந்திருந்த அம்பலகாரன்பட்டியைச் சேர்ந்த ராமன் மகன் குமார் (24) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

    இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai