Enable Javscript for better performance
வெள்லலூர் சுற்றுவட்டாரத்தில் மழை- Dinamani

சுடச்சுட

    

    மேலூர் சுற்றுவட்டாரத்தில் திங்கள்கிழமை மாலை இடி மின்னலுடன் பலத்த மழை சுமார் ஒரு மணிநேரம்பெய்தது.

    இருதினங்களாகத் மாலைநேரத்தில் மழை பெய்தது வறட்சியை போக்குவதாக இருந்தது. விவசாயக் கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் நேரத்தில் இம்மழைபெய்தது மிகவும் பயனுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    மாலைநேரத்தில் தடைப்பட்ட மின்சாரம் இரவு நீண்டநேரம்வரை விநியோகிக்கப்படவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai