Enable Javscript for better performance
அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

    By பேரையூர்  |   Published on : 30th September 2015 07:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேரையூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    மதுரை மாவட்டம், பேரையூர் மொட்டமலை பின்புறம் உள்ள ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக வந்த தகவலை தொடர்ந்து, அப்பகுதியிலிருந்து வந்த டிராக்டரை நிறுத்தி போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, உரிய அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. உடனே காவல்துறையினர் டிராக்டரை பறிமுதல் செய்தனர், அதனை ஓட்டி வந்த தும்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்பவரை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai