Enable Javscript for better performance
பெண்ணிடம் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    நடந்து சென்ற பெண்ணிடம் திங்கள்கிழமை நகை பறித்த மர்மநபர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

     மதுரை எஸ்.எஸ்.காலனி பைபாஸ் சாலை நாவலர் நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது தாயார் அப்பகுதியில் திங்கள்கிழமை இரவில் நடந்துசென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் இருவரில் ஒருவர் திடீரென பெண் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச்சென்றுள்ளார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai