Enable Javscript for better performance
குடிநீர்க் கோரி சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    மேலூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த வெள்ளிமலைப்பட்டி கிராமத்துக்கு குடிநீர் கோரி பொதுமக்கள் புலிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
     தகவலறிந்த, மேலவளவு போலீஸார் அங்கு வந்து அவர்களுடன் சமரசப் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் மின் மோட்டாரைப் பழுது நீக்கி குடிநீர் வழங்க அதிகாரிகள் மூலம் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai