Enable Javscript for better performance
இன்று பொதுவிநியோகத் திட்ட நுகர்வோர் குறைதீர் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    இன்று பொதுவிநியோகத் திட்ட நுகர்வோர் குறைதீர் முகாம்

    By DIN  |   Published on : 08th October 2016 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொதுவிநியோகத் திட்ட நுகர்வோர் குறைதீர் முகாம் அனைத்து வட்டங்களிலும் சனிக்கிழமை (அக்.8) நடைபெறும் என்று மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.ஜீவா தெரிவித்து உள்ளார்.
    இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு உடனுக்குடன் தீர்வு அளிக்கப்படும்.
    முகாம் நடைபெறும் நியாயவிலைக் கடைகள் விவரம்:

    மதுரை - உத்தங்குடி நியாய விலைக் வடக்கு வட்டம் கடை (ஏபி 107), அய்யனார் கோயில் பின்புறம், உத்தங்குடி.
    மதுரை வடக்கு சரகம் - பி.சி.பி. கற்பக நகர் கடை
    எண் 2, கற்பக நகர் 9-ஆவது தெரு, கோ.புதூர்.
    மதுரை மத்திய சரகம் - திருநகர் கடை (சிஇசட்003),
    திருநகர் 3-ஆவது பேருந்து நிறுத்தம்.
    மதுரை மேற்கு சரகம் - நியாய விலைக் கடை (டிபி003), கீழமாத்தூர்.
    மதுரை கிழக்கு சரகம் - மேலஅனுப்பானடி நியாயவிலைக் கடை (இபி 001), அனுப்பானடி.
    மேலூர் - நியாயவிலைக் கடை (எப்.பி. 083), நரசிங்கம்பட்டி.
    வாடிப்பட்டி - நியாய விலைக் கடை (ஜிபி 005), தட்டக்குளம்.
    உசிலம்பட்டி - நியாய விலைக் கடை (எச்.சி.025), மாதரை.
    திருமங்கலம் - நியாய விலைக் கடை (ஐ.பி.036), சித்தாலை.
    பேரையூர் - நியாய விலைக் கடை எண் 1, எழுமலை.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai