Enable Javscript for better performance
ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டுச் சேலைகள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை கருப்பாயூரணி ராகுல் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் (60). சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு செப். 29-ஆம் தேதி சென்றுவிட்டு, அக்.13-ஆம் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7 பட்டுச்சேலைகள் திருடப்பட்டிருந்ததாம். அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் என்று கூறப்படுகிறது.   வரதராஜன் அளித்தப் புகாரின்பேரில் அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிவு
    செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai