கொட்டாம்பட்டி துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.
எனவே, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கொட்டாம்பட்டி, பள்ளப்பட்டி, பொட்டப்பட்டி, மணல்மேல்பட்டி, சொக்கலிங்கபுரம், கருங்காலக்குடி, வஞ்சினிப்பட்டி, அய்யாபட்டி மற்றும் சுற்றுக் கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, மதுரை கிழக்கு மின் பகிர்மான வட்டச் செயற்பொறியாளர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.