Enable Javscript for better performance
அனைத்து வட்டங்களிலும் இன்று அம்மா திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை (பிப். 9) அம்மா திட்ட முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.
     முகாம் நடைபெறும் கிராமங்கள்: மேலூர்- சூரப்பட்டி, உசிலம்பட்டி- திடியன், மதுரை கிழக்கு- அப்பன்திருப்பதி, வாடிப்பட்டி- சேந்தமங்கலம், திருமங்கலம்- கள்ளிக்குடி 2-ஆவது பிட்,  மதுரை வடக்கு- விளாங்குடி 2-ஆவது பிட், பேரையூர்- சாப்டூர், மதுரை தெற்கு- நெடுங்குளம், மதுரை மேற்கு- ஆரப்பாளையம், திருப்பரங்குன்றம்- தோப்பூர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai