Enable Javscript for better performance
தும்மலப்பட்டியில் அம்மா திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா தும்மலப்பட்டியில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.
    இந்த முகாமுக்கு வட்டாட்சியர் ராமசந்திரன் தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர் முனீஸ்வரன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் மொத்தம் 7 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 2 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு விதவை உதவித் தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. முடிவில் கிராம நிர்வாக அலுவலர் சக்திகுமார் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai