Enable Javscript for better performance
தெப்பக்குளம் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் ஏப். 4- இல் பூச்சொரிதல் விழா- Dinamani

சுடச்சுட

    

    தெப்பக்குளம் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் ஏப். 4- இல் பூச்சொரிதல் விழா

    By DIN  |   Published on : 24th March 2018 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழா ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
    மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் உபகோயிலான இக்கோயிலில் மாலை 6 மணிக்கு, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அம்மன் சன்னதி கிழக்கு வாயிலில் மின்அலங்காரம் செய்யப்பட்ட பூப்பலக்கில் மாரியம்மன் எழுந்தருளி, அம்மன் சன்னதி, கீழமாசி வீதி, தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி, யானைக்கல், வடக்கு வெளிவீதி, கீழவெளி வீதி, காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலை வந்து சேருவார்.
    அதன் பின்னர் அம்மனுக்கு பூச்சொரிதலும், தீபாராதனையும் நடைபெறும்.
    மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai