Enable Javscript for better performance
அதிமுக அலங்கார வளைவு சரிந்து போக்குவரத்து பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை-தூத்துக்குடி  நான்கு வழிச்சாலையில் வெள்ளிக்கிழமை அதிமுக தோரண வாயில் சரிந்து விழுந்ததால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.
         மதுரையில் நடைபெற்ற 120 ஜோடி திருமண நிகழ்ச்சியை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு வரவேற்பளிக்க மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தது. திங்கள்கிழமை இரவு இந்த வளைவு சரிந்து விழுந்தது.  இதனால் 4 வழிச்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த அவனியாபுரம் போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டு சரிந்த அலங்கார வளைவை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai