Enable Javscript for better performance
இன்று "அம்மா' திட்ட முகாம்நடைபெறும் கிராமங்கள்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (மே 17) காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
     முகாம் நடைபெறும் கிராமங்கள் விவரம்: மேலூர் - பூஞ்சுத்தி, உசிலம்பட்டி - சிக்கம்பட்டி, மதுரை கிழக்கு - முண்டநாயகம், வாடிப்பட்டி - பேட்டை, திருமங்கலம் - கண்டுக்குளம், மதுரை வடக்கு - பெரியபட்டி, பேரையூர்- உத்தபுரம், மதுரை தெற்கு - பிராகுடி, மதுரை மேற்கு - கீழ்மதிகாட்டினான், திருப்பரங்குன்றம் - பாரப்பத்தி.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai