Enable Javscript for better performance
கள்ளழகர் கோயில் உண்டியல் வருவாய் ரூ.39 லட்சம்- Dinamani

சுடச்சுட

    

    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.  அதில் ரொக்கம் ரூ.39 லட்சத்து 15 ஆயிரத்து 149  மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை இருந்தன. மேலும் தங்கம்  97 கிராம், வெள்ளி 1191 கிராம் இருந்தது என கோயில் நிர்வாக அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai