Enable Javscript for better performance
சோலைமலையில் வசந்த உற்சவம் நாளை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அழகர்மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் மே 19 இல் (சனிக்கிழமை) வசந்த உற்சவம் காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது.
    ஆண்டுதோறும் வைகாசி மாதம் வசந்த உற்சவம் துவங்கும். தொடர்ந்து பத்து நாள்கள் சுவாமி, அம்பாள் புறப்பாடு நடைபெறும். மே 28-ஆம் தேதி வசந்த உற்சவம் நிறைவடைகிறது. அன்று சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறும்.   இதையொட்டி, தினசரி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கோயில் தக்கார் வெங்கடாசலம், கோயில் நிர்வாக அலுவலர் மாரிமுத்து ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai