Enable Javscript for better performance
மேலூரில் மே 19 மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    மேலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மே 19-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. அன்றைய தினம்  கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் தடைப்படும் என மதுரை கிழக்கு மின் பகிர்மானவட்ட செயற்பொறியாளர் பெ.குமார் தெரிவித்துள்ளார். மின்விநியோகம் தடைப்படும் பகுதிகள் விவரம்:
    மேலூர் நகர், தும்பைப்பட்டி, நாவினிப்பட்டி, வண்ணான்பாறைப்பட்டி, பதினெட்டாங்குடி, திருவாதவூர், கொட்டகுடி மற்றும் பனங்காடி சுற்றுவட்டாரப்பகுதிகள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai