மேலூரில் திமுக தேர்தல் பணிக் குழு ஆய்வுக் கூட்டம்

மேலூர் தொகுதி திமுக தேர்தல் பணிக்குழு ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மேலூர் தொகுதி திமுக தேர்தல் பணிக்குழு ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரும், மதுரை கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பி. மூர்த்தி தலைமை வகித்தார். இதில், திமுக மாநிலத் தேர்தல் பணிக் குழுச் செயலர் வ. சத்தியமூர்த்தி பங்கேற்று பேசினார். 
பின்னர், திமுக சட்டப்பிரிவு துணைச் செயலர் கண்ணதாசன் மற்றும் பலர் பேசினர். கூட்டத்தில், திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக, மேலூர் நகரச் செயலர் யூ.முகமதுயாசின் வரவேற்றார். ஒன்றியச் செயலர் குமரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com