உசிலம்பட்டி,சேடபட்டியில் அக்.16 இல் மின்தடை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சேடபட்டி பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (அக். 16) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சேடபட்டி பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (அக். 16) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
     இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக உசிலம்பட்டி செயற்பொறியாளர் ந.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தும்மக்குண்டு, இடையபட்டி, மொண்டிக்குண்டு, சின்னக்கட்டளை, எழுமலை மற்றும் டி.கிருஷ்ணாபுரம் ஆகிய உபமின்நிலையங்களில் அக். 16 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திரப் பராமரிப்புப்பணிகள் நடைபெறவுள்ளன.
    எனவே அந்தந்த உமின்நிலையப் பகுதிகளில் அக். 16 ஆம் தேதி குறிப்பிட்ட நேரங்களில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்: உசிலம்பட்டி, நக்கலபட்டி, தொட்டப்பநாயக்கனூர், மேக்கிலார்பட்டி, கீரிப்பட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, வேப்பனூத்து, பூதிப்புரம், வடுகபட்டி, போத்தம்பட்டி, சின்னக்கட்டளை.
   சேடபட்டி, குப்பல்நத்தம், மங்கல்ரேவ், எஸ்.கோட்டைப்பட்டி, கணவாய்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லிகுண்டம், பொம்மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரியகட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டிப்பட்டி, வீராணம்பட்டி.
   தொட்டணம்பட்டி, சலுப்பப்பட்டி, குடிசேரி, ஐம்பலபுரம், கேத்துவார்பட்டி, பேரையூர், எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, அதிகாரிபட்டி, துள்ளுக்குட்டிநாயக்கனூர், தி.ராமநாதபுரம், உத்தபுரம், கோபாலபுரம், பள்ளபட்டி, எஸ்.கோட்டைப்பட்டி, தாடையம்பட்டி, பாறைபட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜாக்காபட்டி, ஜோதில்நாயக்கனூர், எ.பெருமாள்பட்டி, மானூத்து, சாப்டூர், அத்திபட்டி, அணைக்கரைப்பட்டி, மெய்நத்தம்பட்டி, உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிபட்டி, வெள்ளமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக்கோட்டை, சீமானூத்து, துரைச்சாமியபுரம்புதூர் மற்றும் அதைச்சுற்றிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com