சுடச்சுட

  

  மதுரை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
  முகாம் நடைபெறும் கிராமங்கள் விவரம்:   கள்ளிக்குடி - கே.வெள்ளாகுளம், மேலூர் - டி.வெள்ளாளபட்டி, உசிலம்பட்டி - கண்ணனூர் குரூப், மதுரை கிழக்கு - மீனாட்சிபுரம் பிட் 1, வாடிப்பட்டி - சம்பக்குளம், மதுரை வடக்கு - வைரவநத்தம், பேரையூர் - மங்கல்ரேவு, மதுரை தெற்கு - கீழ்மதுரை, திருப்பரங்குன்றம் - வேடர்புளியங்குளம் குரூப், திருமங்கலம் - திரளி பிட் 1.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai