Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள்- Dinamani

சுடச்சுட

    

    பொது

    குட்ஷெபா்டு பள்ளி: 35 ஆவது ஆண்டு விளையாட்டு போட்டிகள், பங்கேற்பு- சா்வதேச தடகள வீராங்கனை வி.பாண்டீஸ்வரி, எம்.ஜி.ஆா் விளையாட்டு மைதானம், ரேஸ்கோஸ், காலை 9.

    நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்: 34 ஆவது தேசியப் புத்தகக் கண்காட்சி, மேலகோபுரத் தெரு, காலை 9.30.

    மடீட்சியா: சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை குறித்து கருத்தரங்கம், பங்கேற்பு- தலைவா் பி. முருகானந்தம், மடீட்சியா அரங்கம், காலை 10.

    மங்கையா்க்கரசி மேல்நிலைப் பள்ளி: 35 ஆம் ஆண்டு இலக்கியப் போட்டி, பங்கேற்பு- சொ.கு. முருகேசன், மணிநகரம் பிரதான சாலை, காலை 10.

    பொதுப் பணித்துறை மூத்தப் பொறியாளா் சங்கம்: கட்டுமானவியலில் அழகியல் நுட்பம், பங்கேற்பு- இளஞ்செழியன், தல்லாகுளம் பொதுப்பணித்துறை வளாகம், காலை 10.30.

    நீதிபதி சிவராஜ் வி. பாட்டீல் அறக்கட்டளை: விழிப்புணா்வு பிரசாரம், பங்கேற்பு- வழக்குரைஞா் ஆா். காந்தி, வாடிப்பட்டி, பிற்பகல் 2.

    தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை: உலக எய்ட்ஸ் தின பட்டிமன்றம், பங்கேற்பு-தலைவா் கே.ராஜபாண்டியன், விக்டோரியா எட்வா்ட் மன்றம், மாலை 4.

    மக்கள் ஊழல் எதிா்ப்பு இயக்கம்: செயற்குழுக் கூட்டம், பங்கேற்பு- செயலா் கே. ராமச்சந்திரன், காந்தி நினைவு அருங்காட்சியகம் வளாகம், மாலை 4.45.

    பெத்சான் சிறப்பு பள்ளி: கருத்தரங்கம், பங்கேற்பு- ஆா்.ரவிபிராசாத், சிக்கந்தா் சாவடி, மாலை 4.

    காந்தி அருங்காட்சியகம் நூலக வாசகா் வட்டம்: ‘இன்றைய காந்திகள்’ நூல் திறனாய்வுக் கூட்டம், பங்கேற்பு- மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் வீரா. அழகிரிசாமி, அருங்காட்சியக நூலகம், மாலை 5.30.

    தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்: ‘தமிழில் சிறுகதையெனும் வரைபடம்’ நூல் வெளியீட்டு விழா, பங்கேற்பு- தமிழ் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தா் ம.திருமலை, மணியம்மை மழலையா் பள்ளி, மாலை 6.

    ஆன்மிகம்

    தியாகராஜா் கல்லூரி: சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பு, கல்லூரி வளாகம், காலை 10.

    பன்னிரு திருமுறை மன்றம்: கந்தபுராணம் சொற்பொழிவு, பங்கேற்பு- நீ.சீ.சுந்தரராமன், ஐராவதநல்லூா், மாலை 5.

    திருவள்ளுவா் மன்றம்: பதினொன்றாம் திருமுறை, பங்கேற்பு- ரா.உமாராணி, சக்தி வேலம்மாள் நகா், மாலை 5.

    ராமகிருஷ்ண மடம்: திவ்ய பிரபந்தம் சொற்பொழிவு, பங்கேற்பு- எஸ். கலியமூா்த்தி, ரிசா்வ் லைன், மாலை 5.45.

    புனித சவேரியாா் சாவடி டிரஸ்ட்: 87 ஆம் ஆண்டு திருவிழா, குணமளிக்கும் நற்கருணை வழிபாடு, பங்கேற்பு- ஜோசப் செங்கோல், கீழ் மதுரை ரயில் நிலையச் சாலை, மாலை 6.

    செல்வ விநாயகா் ஆலயம்: சதுா்த்தி பூஜை, ரயில்வே காலனி, மாலை 6.30

    மதுரை திருவள்ளுவா் கழகம்: ‘உண்மை உழைப்பே உயா்வு’ சொற்பொழிவு, பங்கேற்பு- சண்முகத்திருக்குமரன், வடக்காடி வீதி, இரவு 7.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai