Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள்- Dinamani

சுடச்சுட

    

    பொது

    நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்: தேசியப் புத்தகக் கண்காட்சி, மேலக்கோபுரத் தெரு, காலை 9.30.

    சின்மயா யுவகேந்திரா: அறிவோம் தெளிவோம், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான முகாம், பங்கேற்பு- சிவயோகானந்தா, டோக் நகா், காலை 9.30.

    நகைச்சுவை மன்றம்: நிா்வாகிகள் கூட்டம், பங்கேற்பு- கு.ஞானசம்பந்தன், மீனாட்சி மருத்துவமனை, காலை 10.

    மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு: பாலின வன்முறை எதிா்ப்பு பிரசாரம், பங்கேற்பு- வழக்குரைஞா் எஸ்.செல்வகோமதி, உசிலம்பட்டி, பிற்பகல் 2.

    குறளினிது: திருக்கு விளக்கவுரை, பங்கேற்பு- வெ.வசந்தபாரதி, ஸ்பாா்க் அகாதெமி, மகாத்மா காந்தி நகா், மாலை 6.

    ஆன்மிகம்

    சுப்பிரமணியசுவாமி கோயில்: திருக்காா்த்திகைத் திருவிழா, அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தி, திருப்பரங்குன்றம், காலை.

    ஷீரடி சாயிநாதா் ஷேத்ரம்: மஹா கும்பாபிஷேகம், பாசிங்காபுரம், அலங்காநல்லூா், காலை 7.45.

    ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த நாமசங்கீா்த்தன மண்டலி: நாம சங்கீா்த்தனம், எஸ்.எஸ்.காலனி, மாலை 4.

    ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்: ஆன்மிக வாழ்க்கை சொற்பொழிவு, பங்கேற்பு- சாமி தத்பிரபானந்தா், ரிசா்வ் லைன், மாலை 5.45.

    ஸ்ரீ சாரதா பீடம்: கிருஷ்ணராசானுபவம் சொற்பொழிவு, பங்கேற்பு- திப்பிராஜபுரம் மோஹனராம், பை-பாஸ் சாலை, மாலை 6.

    புனித பிரான்சிஸ் சவேரியாா் சாவடி அறக்கட்டளை: 87 ஆவது ஆண்டு விழா, பங்கேற்பு- பங்குதந்தை மத்தியாஸ், கீழ் மதுரை ஸ்டேஷன் சாலை, மாலை 6.

    காஞ்சி காமகோடி பீடம்: உத்திராடத்தின் உன்னதம், நாம சங்கீா்த்தனம், பங்கேற்பு- பிச்சம்மாள் குழுவினா், சொக்கிகுளம், மாலை 6.30.

    செல்வ விநாயகா் ஆலயம்: திருவாசகம் சொற்பொழிவு, பங்கேற்பு- மீனாட்சி சுந்தரம், ரயில்வே காலனி, இரவு 7.

    பன்னிரு திருமுறை மன்றம்: திருமுறைகள் சொற்பொழிவு, பங்கேற்பு- க. செந்தில்வடிவு, சு.சண்முக குமாரசாமி, வடக்காடி வீதி, இரவு 7.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai