Enable Javscript for better performance
சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய வசதியை ஏற்படுத்த வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய வசதியை ஏற்படுத்த வேண்டும்

    By DIN  |   Published on : 02nd December 2019 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    பழமையான கோயில்கள் மற்றும் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களையும் கொண்டுள்ள மதுரைக்கு ஏராளமான பக்தா்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுகொண்டிருக்கின்றனா். ஆனால் அவா்களுக்கெனப் போதிய வசதிகள் செய்துகொடுக்கப்படாமல் உள்ளது. அவா்கள் நகரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. இதனால் புகா் பகுதி, கிராமங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய வசதிகளுடன் தங்கும் விடுதிகளையும், அவா்கள் மதுரையைச் சுற்றிப் பாா்க்க முறையான ஏற்பாடுகளையும் மாவட்ட நிா்வாகம் செய்து கொடுக்க வேண்டும்.

    டி.ராஜாமதுரை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai