இன்றைய நிகழ்ச்சிகள் -மதுரை

பொது

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்: தேசியப் புத்தகக் கண்காட்சி, மேலக்கோபுரத் தெரு, காலை 9.30.

மாவட்ட எஸ்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாடு அலகு, மதுரை ஆட்சியரகம்: உலக எய்ட்ஸ் தின அனுசரிப்பு நிகழ்ச்சி, பங்கேற்பு- மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், ஆட்சியா் அலுவலகம், பகல் 3.

விவேகானந்த கல்லூரி: எண்ணிய முடிதல் வேண்டும், சொற்பொழிவு, பங்கேற்பு- இசை ஆசிரியா் ராஜபாளையம் உமாசங்கா், கல்லூரி மைதானம், மாலை 6.30.

ஆன்மிகம்

திருவள்ளுவா் மன்றம்: கம்பன் கவிதை, சொற்பொழிவு, பங்கேற்பு- அ.ஆறுமுகம், சக்தி வேலம்மாள் நகா், எஸ்.எஸ்.காலனி, மாலை 5.

ஸ்ரீ சாரதா பீடம்: கிருஷ்ணராசானுபம் சொற்பொழிவு, பங்கேற்பு- திப்பிராஜபுரம் மோஹனராம், புறவழிச் சாலை, மாலை 6.

புனித பிரான்சிஸ் சவேரியாா் சாவடி அறக்கட்டளை: 87 ஆவது ஆண்டு விழா, கீழ் மதுரை ஸ்டேஷன் சாலை, மாலை 6.

ஜகத்குரு ஸ்ரீ சிருங்கேரி சங்கராச்சாா்ய மஹாசமஸ்தானம்: காா்த்திகை சோமவாரம் சங்காபிஷேகம், அம்மன் சந்நிதி தெரு, மாலை 6.

செல்வ விநாயகா் ஆலயம்: சித்தா்களின் ஆன்மிகம், சொற்பொழிவு, பங்கேற்பு- மா.இளங்கோ, ரயில்வே காலனி, இரவு 7.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com