கோ.புதூர், சமயநல்லூர் பகுதிகளில் ஜனவரி 8 மின்தடை
By DIN | Published On : 07th January 2019 08:16 AM | Last Updated : 07th January 2019 08:16 AM | அ+அ அ- |

கோ.புதூர், மகாத்மா காந்தி நகர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 8) காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும், சமயநல்லூர் பகுதியில் காலை 9 முதல் பகல் 2 மணி வரையிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் தடைபடும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடைபடும் பகுதிகள்: கோ.புதூர்: பாரதி உலா சாலை, வல்லபாய் சாலை, ஜவஹர் சாலை, பெசன்ட் சாலை, சின்ன சொக்கிகுளம், டிஆர்ஓ காலனி, புதுநத்தம் சாலை, புதூர் வண்டிப்பாதை, பாலமந்திரம் சாலை, ரத்தினசாமி நாடார் சாலை, விசாலாட்சிபுரம், ஆத்திகுளம், டிஆர் காலனி தெற்கு, பீ.பீ.குளம், ரத்தினசாமி நாடார் சாலை, நரிமேடு, கட்டபொம்மன் நகர், போஸ் வீதி, மீனாம்பாள்புரம், அழகர்கோவில் சாலை.
மகாத்மாகாந்தி நகர்: விசுவநாதபுரம், மகாத்மாகாந்தி நகர், முல்லை நகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம்.
சமயநல்லூர்: சமயநல்லூர், தேனூர், தோடனேரி, சத்தியமூர்த்தி, வைரநத்தம், நகரி, அதலை, பரவை, மங்கையர்க்கரசி கல்லூரிப் பகுதிகள், பொதும்பு, கோவில்பாப்பாகுடி, அலங்காநல்லூர், கல்லணை, கோட்டை மேடு.