சுடச்சுட

    

    திருமோகூர் காளமேகப் பெருமாள்  கோயிலில் மஹா சுதர்ஸன ஜயந்தி

    By DIN  |   Published on : 11th July 2019 05:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை யா.ஒத்தக்கடை அருகேயுள்ள திருமோகூர் காளமேகப்பெருமாள் கோயிலில் மஹா சுதர்ஸன ஜயந்தியையொட்டி புதன்கிழமை சர்வ அலங்காரத்தில் சுதர்ஸன சக்கரத்தாழ்வார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    மகாவிஷ்ணு சக்கரத்தாழ்வாராக அவதரித்த திருநட்சத்திர தினத்தையொட்டி காளமேகப் பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வார் சன்னிதியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஹோமம் மற்றும் 
    சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai