அனைத்து வட்டங்களிலும்  நாளை அம்மா திட்ட முகாம்

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) அம்மா திட்ட முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
கள்ளிக்குடி - சலுப்பபிள்ளையார் நத்தம், மேலூர் - வண்ணாம்பாறைப்பட்டி குரூப், உசிலம்பட்டி - கருமாத்தூர், மதுரை கிழக்கு - கொடிக்குளம் பிட் 2, வாடிப்பட்டி - குருவித்துறை, திருமங்கலம் - மதிப்பனூர், மதுரை வடக்கு - கருவனூர், பேரையூர் - எஸ்.பாப்பிநாயக்கன்பட்டி, மதுரை தெற்கு - குதிரைகுத்தி குரூப், மதுரை மேற்கு - கொடிமங்கலம், திருப்பரங்குன்றம் - பெரிய ஆலங்குளம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com