சுடச்சுட

  


  கொட்டாம்பட்டி துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூலை 15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 
  எனவே, அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை,  கொட்டாம்பட்டி, சின்னகொட்டாம்பட்டி, பள்ளபட்டி, பொட்டப்பட்டி,  சொக்கலிங்கபுரம், மணப்பச்சேரி, வெள்ளினிப்பட்டி, வி.புதூர், தொந்திலிங்கபுரம், வெள்ளாளபட்டி, ஓட்டக்கோவில்பட்டி, மங்களாம்பட்டி, அய்யாபட்டி, கருங்காலக்குடி, மணல்மேட்டுப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களின் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, மதுரை கிழக்கு மின் பகிர்மானவட்டச் செயற்பொறியாளர் இரா. கண்ணன் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai