Enable Javscript for better performance
ஆனையூரில் ஜூலை 26 மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    ஆனையூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
     மின்தடைபடும் பகுதிகள்: 
     தினமணி நகர், கரிசல்குளம், பழைய மற்றும் புதிய விளாங்குடி, மீனாட்சி நகர், பாண்டியன் நகர், ஐஓசி நகர், விஎம்டபிள்யு காலனி, ரயிலார் நகர், சங்கீத் நகர், சொக்கலிங்க நகர், கூடல் நகர், அகில இந்திய வானொலி நிலையம் சாலை, செல்லையா நகர், ஆனையூர், ஜே.ஜே. நகர், சஞ்சீவி நகர், சாந்தி நகர், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில்பாப்பாகுடி பிரிவு, சிக்கந்தர்சாவடி, பாத்திமா கல்லூரி பகுதி, பூதகுடி, லெட்சுமிபுரம், மிளகரணை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai