Enable Javscript for better performance
குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி- Dinamani

சுடச்சுட

    

    மேலூர் கல்வி மாவட்ட குறுவட்ட  அளவிலான சதுரங்க போட்டிகள் மதுரையை அடுத்த சக்குடியில் உள்ள கல்யாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. 
     சதுரங்க போட்டியின் தொடக்க விழாவுக்கு பள்ளி நிறுவனர் பொ.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட  உடற்கல்வி ஆய்வாளர் பா.செங்கதிர் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.  பள்ளி முதல்வர் ச.வெங்கடலெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
     போட்டிகள் 11 வயது, 14 வயது, 17 வயது, 19 வயதுக்கு உள்பட்டோர் என நான்கு பிரிவுகளில் நடைபெற்றன. 175 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai