Enable Javscript for better performance
மேலூரில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டம் மேலூர், வெள்ளலூர், திருவாதவூர் சுற்றுவட்டாரத்தில் புதன்கிழமை மாலை பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
    மேலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே பகலில் சுட்டெரிக்கும் வெயில் நிலவியது. கோடைகாலம் முடிந்த பின்பும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இந்நிலையில் புதன்கிழமை மாலை அரை மணி நேரம்  மழை பெய்தது. நீண்ட நாள்களுக்குப் பின்னர் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழை, உழவுப் பணிகளைத் தொடங்க வாய்ப்பாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai