ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் வார்டுகள் மறுவரையறை: இடஒதுக்கீடு அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.


மதுரை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் தாழ்த்தப்பட்டோர் மகளிர், தாழ்த்தப்பட்டோர் பொது, பொது மகளிர் மற்றும் பொது வார்டுகள் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம்:
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்: மொத்த வார்டுகள் 18. இதில் வார்டுகள் 5, 7 தாழ்த்தப்பட்டோர் மகளிருக்கும்,  வார்டுகள் 3,15 தாழ்த்தப்பட்டோர் பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 1,2,6,8,12,16,17 ஆகிய வார்டுகள் பொதுப் பிரிவு மகளிருக்கும், 4,9,10,11,13,14,18 ஆகியன பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மதுரை மேற்கு: மொத்த வார்டுகள் 13. இதில் 7 மற்றும் 10 ஆவது வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் மகளிர் பிரிவுக்கும், 1 ஆவது வார்டு தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கும், 3,4,6,9,11 ஆகிய வார்டுகள் பொது மகளிர் பிரிவுக்கும், வார்டுகள் 2, 5,8,12,13 ஆகியன பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம்: மொத்த வார்டுகள் 22.  இதில் 15, 18-ஆவது வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் மகளிர் பிரிவுக்கும், 1, 7, 2-ஆவது வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.  வார்டுகள் 2,3,6,8,10,11,12,13 மகளிர் பொது பிரிவுக்கும், வார்டுகள் 4,5,9,14,17,19, 20,21,22 பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலூர்: மொத்த வார்டுகள் 22. இதில் 2, 7 ஆவது வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் மகளிருக்கும்,  9 மற்றும் 20 ஆவது வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. வார்டுகள் 4,6,12,13,15,16,17,21,22 பொது மகளிருக்கும்,   வார்டுகள் 1,3,5,8,10,11,14,18,19 பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கொட்டாம்பட்டி: மொத்த வார்டுகள் 20.  தாழ்த்தப்பட்டோர் மகளிர் வார்டுகள்- 17,18. தாழ்த்தப்பட்டோர் பொது- 9 ஆவது வார்டு. மகளிர் பொது வார்டுகள் - 1, 2,3, 4,6,10, 16,19.  பொது வார்டுகள் - 7,8,11,12,13,14,15,20.
வாடிப்பட்டி: மொத்த வார்டுகள் 14. தாழ்த்தப்பட்டோர் மகளிர் வார்டுகள்- 2, 7.  தாழ்த்தப்பட்டோர் பொது வார்டுகள்- 3, 5.  மகளிர் பொது வார்டுகள்- 1,8,10,11,12. பொது வார்டுகள்- 4,6,9,13.
அலங்காநல்லூர்: மொத்த வார்டுகள் 15. தாழ்த்தப்பட்டோர் மகளிர் வார்டுகள் - 7,9. தாழ்த்தப்பட்டோர்  பொது வார்டு - 10. மகளிர் பொது வார்டுகள் - 2,5,6,8,11,12. பொது வார்டுகள் -  1,3,4,13,14,15.
உசிலம்பட்டி: மொத்த வார்டுகள் 13. தாழ்த்தப்பட்டோர் மகளிர் வார்டு -13, தாழ்த்தப்பட்டோர் பொது வார்டு - 1. மகளிர் பொது வார்டுகள்- 2,5,6,7,9,10. பொது வார்டுகள் - 3,4,8,11,12.
செல்லம்பட்டி: மொத்த வார்டுகள் 16. தாழ்த்தப்பட்டோர் மகளிர் வார்டுகள்- 14, 16. தாழ்த்தப்பட்டோர் பொது  வார்டு- 6.  மகளிர் பொது - 1,2,3,5,7,10. பொது வார்டுகள் - 4,8,9,11,12,13,15.
சேடப்பட்டி: மொத்த வார்டுகள் 18. தாழ்த்தப்பட்டோர் மகளிர் வார்டுகள்- 1,8,14. தாழ்த்தப்பட்டோர் பொது வார்டுகள்- 2,3. மகளிர் பொது- 4,9,12,15,16,17. பொது வார்டுகள்- 5, 6,7,10, 11,13,18.
திருமங்கலம்: மொத்த வார்டுகள் 16. தாழ்த்தப்பட்டோர் மகளிர் வார்டுகள்- 3,14. தாழ்த்தப்பட்டோர் பொது வார்டு-15. மகளிர் பொது - 1,7,10, 11,12,13.  பொது வார்டுகள் - 2,4,5,6,8,9,16.
தே.கல்லுப்பட்டி: மொத்த வார்டுகள் 13. தாழ்த்தப்பட்டோர் மகளிர் வார்டு -7,11. தாழ்த்தப்பட்டோர் பொது -10.  மகளிர் பொது - 2,3,5,12,13. பொது வார்டுகள் - 1,4,6,8,9. 
கள்ளிக்குடி: மொத்த வார்டுகள் 14. தாழ்த்தப்பட்டோர் மகளிர்  வார்டு - 10. தாழ்த்தப்பட்டோர் பொது வார்டு -8. 
மகளிர் பொது வார்டுகள் - 5,6,7,9,11. பொது வார்டுகள் - 1,2,4,12,13,14.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com