மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர்கள்

மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர்கள்
மதுரை  தொகுதி
பெயர்     : வி.வி.ஆர்.ராஜ் சத்யன்
பெற்றோர்     :வி.வி.ராஜன்செல்லப்பா,                                            வடக்கு சட்டப் பேரவை உறுப்பினர், 
     மகேஸ்வரி செல்லப்பா.
வயது       : 36
படிப்பு      :எம்.பி.ஏ
மனைவி     : ஆர்.எஸ்.வனிதா
குழந்தைகள்    :  ஆர்.எஸ்.ஜூவால வர்ணா,             ஆர்.எஸ்.அதிதி  
தொழில்: சமுக மேம்பாட்டு நிறுவனங்கள், 
தகவல் தொழில்நுட்ப ஆலோசகர்
கட்சி பதவிகள் : அதிமுக தகவல் தொழில் நுட்ப மாநில இணைச்செயலர், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையக் குழு உறுப்பினர், தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழக தலைவர், தமிழ்நாடு ரக்பி கால்பந்தாட்டக் கழகத் தலைவர்.


தேனி தொகுதி
பெயர்    :     ஓ.ப.ரவீந்திரநாத்குமார்
வயது    :     39 
பிறந்த தேதி     :      03.02.1980
தந்தை பெயர்     :      ஓ.பன்னீர்செல்வம் 
கல்வித்தகுதி     :     பிபிஎம், எம்பிஏ,                  பிஜிடிஏஎம்
குடும்பம்    :     மனைவி ஆனந்தி, 
குழந்தைகள்    :     ஜெய்தீப்,                     ஆதித்யா, ஜெயஸ்ரீ
ஊர்     :     பெரியகுளம்
பதவிகள்     : தேனி மாவட்ட இளம் பெண்கள் பாசறை முன்னாள் செயலாளர் (2009 -2016), அம்மா பேரவை மாவட்டச் 
செயலாளர்,  தேனி மாவட்ட கோ -கோ கழக சங்கத் தலைவர்.

மக்களவை தொகுதி திமுக வேட்பாளர்
திண்டுக்கல்
தொகுதி
பெயர்     :     ப.வேலுச்சாமி
வயது    :      52
கல்வித் தகுதி    :     9 ஆம் வகுப்பு
சொந்த ஊர்     :     ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள
         ஜவ்வாதுபட்டி
தொழில்     :     பெங்களூருவில் ரொட்டி             (பிஸ்கட்) தயாரிப்பு                 நிறுவனம், நிதி நிறுவனம்             மற்றும் ரியல் எஸ்டேட்
குடும்பம்    :     மனைவி பரமேஸ்வரி,                 மகன் நவீன் கிருஷ்ணா,             மகள் சுஷ்மா                 பி.இ  2ஆம் ஆண்டு                 படித்து வருகிறார்.
கட்சிப் பதவி     :     இல்லை. 
தேர்தல் அனுபவம் - கடந்த 2016 உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு ஜவ்வாதுபட்டியில் போட்டியிட மனுத் தாக்கல் செய்தார். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர்கள்
சிவகங்கை தொகுதி

பெயர்     :     தேர்போகி வே.பாண்டி 
பிறந்த தேதி     :     26.11.1975 
கல்வி தகுதி     :     எம்பிஏ 
தொழில்     :      பூமிகா மோட்டார்ஸ்                (ஸ்வராஜ் ட்ராக்டர் ஷோரூம்)             உரிமையாளர்
சொந்த ஊர்     : சிவகங்கை மாவட்டம்,        தேவகோட்டை வட்டம் அருகே உள்ள தேர்போகி 
மனைவி     :     செல்வி பாண்டி
அரசியல் அனுபவம் : 1992 முதல் அதிமுகவில் கட்சிப் பணி. 1994 லிருந்து 2000 வரை கண்ணங்குடி ஒன்றிய மாணவரணி செயலராகவும்,2004 லிருந்து 2009 வரை மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலராகவும்,2009 லிருந்து 2018 வரை மாவட்ட இளைஞரணி செயலராகவும் பணியாற்றி உள்ளார்.
தற்போதைய பதவி: அமமுக ஜெ பேரவை மாவட்ட செயலாளர்.

ராமநாதபுரம்  தொகுதி
பெயர்         :     வ.து.ந.ஆனந்த்
பிறந்த தேதி         :     25.12.1980
கல்வித்தொகுதி     :     பொறியியல் பட்டதாரி
தந்தை         :     வ.து.நடராஜன்,                     முன்னாள் அமைச்சர்
மனைவி         :     வனிதா
குழந்தைகள்         :      வினியா, நிமலன்
முந்தைய பதவி :  இவர் 2001 முதல் அதிமுகவில் மாவட்ட மாணவரணி துணை செயலராகவும், 2006 முதல் ஆர்.எஸ்.மங்களம் ஒன்றிய செயலராகவும், இரண்டு முறை ஒன்றிய குழு உறுப்பினராகவும், 2011 இல் ஆர்.எஸ்.மங்களம் ஒன்றிய பெருந்தலைவராகவும் பதவி வகித்தார்.
தற்போதைய பதவி : 2017 முதல் அமமுக மாவட்ட செயலர். 

மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர்
மதுரை தொகுதி

பெயர்    : கா. டேவிட் அண்ணாதுரை
தந்தை    :  கா.காளிமுத்து (முன்னாள்            சட்டப்பேரவைத் தலைவர்)
மனைவி    : மோனிகா சிந்தியா
மகன்கள்    : ஜார்ஜ் தமிழ்வேந்தன்,                கெவின் மார்வெல்
பிறந்த தேதி    :  8.11.1977
வயது    : 41
படிப்பு    :  பிஏ பிஎல், 
தொழில்    : வழக்குரைஞர்.
கட்சிப் பணி: 2000 முதல் 2007 வரை அதிமுக மதுரை மாநகர் மாவட்ட  மாணவரணி இணைச் செயலர். 2007 முதல் 2017 வரை மதுரை மாநகர் மாவட்ட  ஜெயலலிதா பேரவை செயலர்,  தலைமை நிலையப் பேச்சாளர். 
முந்தைய அரசியல் பதவி: 2011 முதல் 2016 வரை மதுரை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்.

சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர்கள்
மானாமதுரை  தொகுதி

பெயர்    :    கரு.காசிலிங்கம்
        (எ)இலக்கியதாசன்
வயது    :    65 
பிறந்த தேதி: 17-06-1953
தந்தை     : கருப்பன் 
கல்வி    :    எம்.ஏ.,பி.எச்.டி
தொழில்    :    தனியார் பள்ளி நிறுவனர்,                 விவசாயம்,
மனைவி     :    ஹேமலதா தனியார்                 பள்ளி தாளாளர்.
மகள்     :    குறளோவியா ரெஸ்னா,         சொந்த ஊர்    : கொந்தகை கிராமம்,                 திருப்புவனம் ஒன்றியம், 
அரசியல் அனுபவம்: தி.மு.க.,வில்  1971  ஆம் ஆண்டு முதல் அடிப்படை உறுப்பினர்,.1991 ஆம் ஆண்டு மானாமதுரை சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க.,வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

பரமக்குடி  தொகுதி

பெயர்    :     ச.சம்பத்குமார்
தந்தை    :    சண்முகம்
தாயார்    :    ச.காளிமுத்து
பிறந்த தேதி :     03.04.1987
சொந்த ஊர் :     பரமக்குடி ஒன்றியம்,                 எஸ்.காவனூர்
கல்வித்தகுதி:    எம்.பி.ஏ.,
மனைவி     :    சரஸ்வதி
குழந்தைகள்:      1.ச.சன்மதி,  2. ச.ஜீவனா, 
தொழில்    :     மீன் வியாபாரம்
        அரசியல் 
அனுபவம்    :     2005 முதல் கட்சிப்பணி.  
தற்போதைய 
பதவி     :     பரமக்குடி நகர்                 இளைஞரணி அமைப்பாளர்.

நிலக்கோட்டை  தொகுதி

பெயர்    :      சி. செளந்தரபாண்டியன்
வயது    :     55
கல்வித் தகுதி:     பி.ஏ.பி.எல்.,
தொழில்    :     வழக்குரைஞர்
குடும்பம்     :      மனைவி வசந்தி                 (தனியார் பள்ளி                 தலைமையாசிரியை),                 மகள்- தர்ஷினி,                 மகன் - ஆதேஷ்
கட்சிப் 
பதவி     : இல்லை, கடந்த 2017 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் 
உறுப்பினராக இருந்த இவர், அதன் பின்னர் அதிமுகவில் இணைந்தார். 
தேர்தல் 
அனுபவம்     :     முதல் முறையாக                  போட்டியிடுகிறார்.

பெரியகுளம் (தனி)  தொகுதி
பெயர்    :     கே.எஸ். சரவணக்குமார்
வயது    :     48
பிறந்த தேதி    :     14-05-1971
கல்வித்தகுதி    :      பி.இ., எம்.பி.ஏ
கட்சிப் பதவி: தேனி மாவட்ட பொறியாளர்
         அணி அமைப்பாளர், 
        ஊராட்சி இளைஞர் அணி 
        அமைப்பாளர்,  தேனி 
        மாவட்ட கலை இலக்கிய 
         பகுத்தறிவுப் பேரவை                  மாவட்ட துணை அமைப்பாளர்
தந்தை பெயர்:     கே.சுருளிவேல்
இருப்பிடம்    :     ஆனைமலையான்பட்டி,             உத்தமபாளையம்
குடும்பம்    :     மனைவி டி.சரிதா, மகள்கள் 
        எஸ்.தேவதாரிகா,                  எஸ். தட்சனா
தொழில்    :     பெட்ரோல் விற்பனை     
        நிலையம், லாரி டிரான்ஸ்போர்ட்

சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர்கள்
சாத்தூர் தொகுதி

பெயர்    :    எதிர்கோட்டை                     எஸ்.ஜி. சுப்பிரமணியன்
பிறந்த தேதி     :      5-2-1962  
வயது    :     56
தகப்பனார்    :      சிவகுருசாமி
தாயார்               :     முத்துகருப்பம்மாள்
மனைவி    :     பத்மாவதி
குழந்தைகள்    :     2 மகன்கள், 1 மகள்
முகவரி    :     1/9 மேலத்தெரு,                 எதிர்கோட்டை
படிப்பு    :     10 ஆம் வகுப்பு
வேலை    :     முழுநேர அரசியல்
கட்சிப் 
பொறுப்பு    :     தற்போது, அம்மா மக்கள்             முன்னேற்றக் கழகத்தின்                                 
        விருதுநகர்                     மேற்கு மாவட்டச் செயலர்.

மானாமதுரை  தொகுதி
பெயர்    : எஸ். மாரியப்பன் கென்னடி
வயது     :  44
படிப்பு      : பி.ஏ, 
தொழில்     : விவசாயம், 
தந்தை     : சோணைமுத்து, 
மனைவி     : ராஜேஸ்வரி, காவல்                துணைக் கண்காணிப்பாளர்.
 மகன்    : திவாகர் (9)
அரசியல் 
அனுபவம்    : அ.தி.மு.க.வில் 1996 முதல் அடிப்படை உறுப்பினர், 2001 இல் சிவகங்கை மாவட்ட மாணவரணி துணைத் தலைவர், 
2016 ஆம் ஆண்டு  அதிமுக சார்பில் போட்டியிட்டு மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினரானார். தினகரன் அணியில் இணைந்ததைத் தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

பரமக்குடி  தொகுதி
பெயர்     : டாக்டர் எஸ்.முத்தையா
கல்வித் தகுதி     :  எம்.பி.பி.எஸ்., எம்.டி.,
தொழில்    : மருத்துவம்
பிறந்த தேதி    : 27.07.1961.
தந்தை     : சித்தன் 
தாயார்     : கண்ணம்மாள்
மனைவி      : சாந்தி
குழந்தைகள்    : மகள்கள் 1.டாக்டர் கணேஷ்        வாஹினி, 2.வர்ஷினி, பிள்ஸ் டூ.
அரசியல் அனுபவம்: 1988 இல் அதிமுகவில் இணைந்தார். அக்கட்சியில் மாவட்ட மருத்துவரணி செயலாளராக பணியாற்றிவர். 
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் டி.டி.வி.தினகரன் அணியில் இணைந்து செயல்பட்டதால் அவரது பதவி பறிக்கப்பட்டது.

திமுக வேட்பாளர்கள்
சாத்தூர்  தொகுதி

பெயர்        :   எஸ்.வி.சீனிவாசன்
வயது        :   41
சொந்த ஊர்         :  கோசுகுண்டு 
இருப்பிடம்        :  பந்தல்குடி
படிப்பு        :  பி.காம்.
பெற்றோர்         :  வேலுச்சாமி தேவர்                - லட்சுமி அம்மாள்
மனைவி, குழந்தைகள்    : மாரியம்மாள்,     மகள்கள்        : சந்தியா, சரண்யா
       
      கடந்த 2004 ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்தார். கடந்த 2016 இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு 4,427 வாக்குகள் வித்தியாசத்தில்  தோல்வியடைந்தார். இந்நிலையில், மீண்டும் இத்தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஆண்டிபட்டி தொகுதி
பெயர்    :     ஆ. மகாராஜன்
வயது    :     64
பிறந்த தேதி     :     01.02.1954
கல்வித் தகுதி     :     எட்டாம் வகுப்பு
தந்தை பெயர்     :     சொ.ஆங்கத்தேவர்
சொந்த ஊர்    :     முத்தனம்பட்டி
வசிப்பிடம்    :     40, வைகை அணை சாலை    பாப்பம்மாள்புரம், 
        ஆண்டிபட்டி, தேனி மாவட்டம்
தொழில்    :     விவசாயம்
குடும்பம்    :    மனைவி ம.சந்திரா,         மகன்-ம.சேதுராஜா, மகள். ம. சாதனா
கட்சிப் பதவி    :     ஆண்டிபட்டி ஒன்றியக்             கழகப் பொறுப்பாளர்
அரசியல் அனுபவம் : 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவராகப் பதவி 
வகித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com