தே.கல்லுப்பட்டியில் மே 21மின்தடை
By DIN | Published On : 20th May 2019 07:35 AM | Last Updated : 20th May 2019 07:35 AM | அ+அ அ- |

தே.கல்லுப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (மே 21) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருமங்கலம் செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: தே.கல்லுப்பட்டி, குன்னத்தூர், காடனேரி,
எம்.சுப்பலாபுரம், வில்லூர், கள்ளிக்குடி, புளியம்பட்டி, புளியங்குளம் , வையூர் சென்னம்பட்டி, ஆவல்சூரம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள்.