Enable Javscript for better performance
106 மேல்முறையீடு மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையம் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    106 மேல்முறையீடு மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையம் விசாரணை

    By DIN  |   Published on : 08th November 2019 10:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை: மதுரையில் மாநில தகவல் ஆணையத்தால் 106 மேல்முறையீடு மனுக்கள் மீது வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ், அரசு அலுவலகங்களில் கோரப்படும் தகவல்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் கிடைக்காத பட்சத்தில் மேல்முறையீடு செய்யலாம். இதன்படி, மரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரகம், பள்ளிக் கல்வித் துறை, உயா்கல்வி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலம், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய அலுவலகங்களில் தகவல் கோரிய மனுக்கள் மீது மனுதாரா்கள் செய்திருந்த 2-ஆவது மேல்முறையீடுகள் மீதான விசாரணை மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் வியாழன், வெள்ளி இரு நாள்கள் நடைபற்றது. மாநில தகவல் ஆணையா் எஸ்.முத்துராஜ் விசாரணை நடத்தினாா். மொத்தம் 106 மேல்முறையீடு மனுக்கள் விசாரிக்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai