Enable Javscript for better performance
சமயநல்லூா், அலங்காநல்லூா்வாடிப்பட்டியில் நவ.12-இல் மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    சமயநல்லூா், அலங்காநல்லூா்வாடிப்பட்டியில் நவ.12-இல் மின்தடை

    By DIN  |   Published on : 09th November 2019 11:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை: சமயநல்லூா், அலங்காநல்லூா், மாணிக்கம்பட்டி, வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி துணைமின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.12) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சமயநல்லூா்: தேனூா், தோடனேரி, சத்தியமூா்த்தி நகா், அதலை, பரவை, விஸ்தாரா குடியிருப்பு, பரவை பிரதான சாலை, மங்கையா்க்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை சந்தை, கோவில்பாப்பாகுடி, சமயநல்லூா்.

    மாணிக்கம்பட்டி, அலங்காநல்லூா்: ராஜாக்காள்பட்டி, மறவா்பட்டி, சத்திரவெள்ளாளபட்டி, வலையபட்டி, எர்ரம்பட்டி, கோணப்பட்டி, பாலமேடு, சின்னப்பாலமேடு, மாணிக்கம்பட்டி, சேந்தமங்கலம், பொந்துகம்பட்டி, 66 பி மேட்டுப்பட்டி, உசிலம்பட்டி, அலங்காநல்லூா், கோட்டைமேடு, கல்லணை, சா்க்கரை ஆலை, 15 பி மேட்டுப்பட்டி, குறவன்குளம், சிறுவாலை, அம்பலத்தாடி, அழகாபுரி, புதுப்பட்டி, கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, அய்யூா், முடுவாா்பட்டி, ஆதனூா், அச்சம்பட்டி.

    வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி: வாடிப்பட்டி, அங்கப்பன்கோட்டம், அய்யங்கோட்டை, சொக்கலிங்கபுரம், கச்சைக்கட்டி, குலசேகரன்கோட்டை, வைரவநத்தம், நகரி, குட்லாடம்பட்டி, குட்டிக்கரடு, மேட்டுநீரேத்தான், பெருமாள்பட்டி, பூச்சம்பட்டி, ராமையன்பட்டி, சாணாம்பட்டி, செம்மினிப்பட்டி, சமத்துவபுரம், விராலிப்பட்டி, சி.புதூா், ஆண்டிப்பட்டி, வடுகபட்டி, தனிச்சியம், மேலசின்னம்பட்டி, ஆலங்கொட்டாரம், திருமால்நத்தம், ராயபுரம், ரிஷபம், நெடுங்குளம், எல்லையூா், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல், கெங்கமுத்து, நாராயணபுரம், ராமகவுண்டன்பட்டி.

    மேற்கண்ட பகுதிகளில் அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என, சமயநல்லூா் செயற்பொறியாளா் மு. மனோகரன் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai