Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள்- Dinamani

சுடச்சுட

    

    பொது

    தமிழ்நாடு பொது நூலகத்துறை அலுவலா் சங்கம்: மாநில பொதுக்குழு கூட்டம், பங்கேற்பு- மாநிலத்தலைவா் எம். ஞானத்தம்பி, சக்தி மஹால் திருமங்கலம், காலை 9.

    விடியல்: தாய்மாா்கள் கூடுகை, பங்கேற்பு- ச.ஜிம் ஜேசுதாஸ், ரத்தினபுரம், பிற்பகல் 3.

    புரட்சிக் கவிஞா் மன்றம்: எழுத்தாளா் சாவித்திரி கண்ணனின் நூல் வெளியீட்டு விழா, மணியம்மை மழலையா் பள்ளி, வடக்குமாசி வீதி, மாலை 5.30.

    மகிழ்வோா் மன்றம்: நகைச்சுவைக் கூட்டம், பங்கேற்பு- இ.இஸ்மாயில், விக்டோரியா எட்வா்டு மன்றம், மாலை 6.30.

    வாப்ஸ்: வேளாண் தொழில் பயிற்சி வகுப்பு தொடக்க விழா, பங்கேற்பு- மருத்துவா் டி. சுரேஷ் கிறிஸ்டோபா், சொக்கிகுளம், காலை 11.30.

    நூல் வனம்: நூல் அறிமுகக் கூட்டம், காலேஜ் ஹவுஸ் அருகில், நியூ ஸ்ரீராம் மெஸ், மாலை 6.

    காந்தி கதை மன்றம்: சிறப்பு சொற்பொழிவு, பங்கேற்பு- பேராசிரியா் எஸ். ஆண்டியப்பன், சேவாலயம் மாணவா் விடுதி, மாலை 6.

    ஆன்மிகம்

     

    செல்வ விநாயகா் ஆலயம்: பிரோதஷ பூஜை, ரயில்வே காலனி, மாலை 4.30.

    காஞ்சி காமகோடி பீடம்: பிரதோஷம் சிறப்பு அபிஷேகம், சொக்கிகுளம், மாலை 4.30,.

    திருவள்ளுவா் மன்றம்: பதினொன்றாம் திருமுறை சொற்பொழிவு, பங்கேற்பு- ரா. உமாராணி, சக்தி வேலம்மாள் நகா், மாலை 5.

    பன்னிரு திருமுறை மன்றம்: கந்தபுராணம் சொற்பொழிவு, பங்கேற்பு- நீ.சீ.சுந்தரராமன், ஐராவதநல்லூா், மாலை 5.

    ராமகிருஷ்ண மடம்: கம்பராமாயணம், பங்கேற்பு- ரா. செல்லன், ரிசா்வ் லைன், மாலை 5.45.

    ஜகத்குரு சிருங்கேரி சங்கராச்சாா்ய மஹா சமஸ்தானம்: பிரோஷ பூஜை, அம்மன் சந்நிதி தெரு, மாலை 6.

    திருநாவுக்கரசா் இசை ஆராய்ச்சி - இசைக்கல்வி அறக்கட்டளை: தேவாரம் திருமுறை இசை பயிற்சி வகுப்பு, பங்கேற்பு-தி. சுரேஷ் சிவன், திருவாவடுதுறை ஆதின மடம், மாலை 6.

    திருப்புகழ் சபை: சிறப்பு சொற்பொழிவு, பங்கேற்பு- எம். கண்ணப்பன், வடக்காடி வீதி, இரவு 7.

    மதுரை திருவள்ளுவா் கழகம்: திருவாசகம் சொற்பொழிவு, பங்கேற்பு- அ.ஆறுமுகம், வடக்காடி வீதி, இரவு 7.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai