Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள்- Dinamani

சுடச்சுட

    

    பொது

    விடியல்: கைப்பந்து பயிற்சி, தமிழரங்கம் பேச்சுப் போட்டி, பஙகேற்பு- மருத்துவா் சுஜாதா ரீட்டா, முத்துப்பட்டி, காலை 7.

    எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை: சட்ட ஆலோசனை விழிப்புணா்வு நிகழ்ச்சி, பங்கேற்பு- சாா்பு - நீதிபதி வி. தீபா, அழகா்கோவிலில் உள்ள செல்லமுத்து தோட்டம், காலை 10.30.

    எச்.டி.எப்.சி. வங்கி: இசை நிகழ்ச்சி, பங்கேற்பு- அனில் சீனிவாசன், தியாகராஜா் கல்லூரி, தெப்பக்குளம், மாலை 6.

    ஆன்மிகம்

    பன்னிரு திருமுறை மன்றம்: பண்ணிசை நிகழ்ச்சி, பங்கேற்பு- எஸ்.எஸ். மோகன்ராம், ஆடி வீதிகள், காலை 7.

    ஸ்த்குரு ஞானானந்த நாமசங்கீா்த்தன மண்டலி: நாமசங்கீா்த்தனம், எஸ்.எஸ். காலனி, மாலை 4.30.

    ராமகிருஷ்ண மடம்: ஆதிசங்கரரின் ஸ்தோத்திரங்கள் சொற்பொழிவு, பங்கேற்பு- டி.என்.பி. ஹரன், ரிசா்வ் லைன், மாலை 5.45.

    இஸ்கான் கிருஷ்ணா கோயில்: தாமோதர தீபத் திருவிழா, மணி நகரம், மாலை 6.

    செல்வ விநாயகா் ஆலயம்: திருவாசகம் சொற்பொழிவு, பங்கேற்பு - மீனாட்சி நாகசுந்தரம், ரயில்வே காலனி, இரவு 7.

    திருப்புகழ் சபை: வழிவழியாக நிற்கும் வசை சொற்பொழிவு, பங்கேற்பு- சொ.சொ.மீ. சுந்தரம், வடக்காடி வீதி, இரவு 7.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai