Enable Javscript for better performance
பேரையூா் அருகே ஸ்ரீஜத் கருணையானந்த சுவாமி குருபூஜை- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டம், பேரையூரில் ஸ்ரீஜத் கருணையானந்த சுவாமி குருபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

    பேரையூா் அருகேயுள்ள சாலிசந்தையில் நடைபெற்ற ஸ்ரீஜத் கருணையானந்த சுவாமிகளின் குருபூஜைக்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளான பேரையூா், அம்மாபட்டி, சொக்கம்பட்டி, கிளாங்குளம், குமராபுரம், ஆண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு ஊா்களிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு பூஜை செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை, விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai