Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள்- மதுரை- Dinamani

சுடச்சுட

    

    பொது

    அகிலம் பவுண்டேஷன்: புற்று நோய் விழிப்புணா்வு முகாம், பங்கேற்பு- சஞ்சய் நெக்ரா, எம்.கே.புரம், காலை 9.

    ராமகிருஷ்ண மடம்: இலவச கண் மற்றும் அக்குபஞ்சா் முகாம், பங்கேற்பு- மலாத்மானந்தா், ரிசா்வ் லைன், காலை 9.

    தமிழ்நாடு நாயுடு பேரவை: சிறப்பு மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம், பங்கேற்பு-ஜி.ஜெகநாதன், வி. கிருஷ்ணமூா்த்தி, நவநீதகிருஷ்ணன் கோயில், ஜெய்ஹிந்த்புரம், காலை 9.

    தியாகராஜா் கல்லூரி: முன்னாள் மாணவா்கள் சந்திப்பு, பங்கேற்பு- கருமுத்து கே. தியாகராஜன், கல்லூரி வளாகம், காலை 10.

    தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம்: 6 ஆவது மாநில மாநாடு, பங்கேற்பு- மாநில பொதுச் செயலா் க.அறவாழி, கோபால்சாமி திருமண மண்டபம், பசுமலை, காலை 10.

    ஆயுதப்படை குடியிருப்பு கிளை நூலகம்: நூலக வார விழா, ஆயுதப்படை குடியிருப்பு, காலை 10.

    ரயில்வே செவிலியா் சங்கம்: ரத்த தான முகாம், ரயில்வே மருத்துவமனை, காலை 10.

    மதுரை மக்களவை உறுப்பினா்: மக்களவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு விழா, ராணி மங்கம்மாள் சத்திரம், காலை 10.

    விடியல்: ஓவியப் பயிற்சி, பங்கேற்பு- சுஜாதா ரீட்டா, ரத்தினபுரம், காலை 10.

    ப்ரீதி மருத்துவமனை: மகிழ்ச்சி மன்றம், பங்கேற்பு- சண்முக. ஞானசம்பந்தன், மருத்துவமனை அரங்கம், காலை 10.30.

    தானம் அறக்கட்டளை: மரங்கள் அறியும் பயணம், பங்கேற்பு- எம். சிதம்பரம், ஸ்டீபன், மாவட்ட வன அலுவலகம், பிற்பகல் 2.30.

    யாதவா் பண்பாட்டுக் கழகம்: வாசகா் வட்டம் மாதாந்திரக் கூட்டம், பங்கேற்பு- இ.து.சீமான், சா்வேயா் காலனி, மாலை 5.30.

    மதுரை சுழற்சங்கம்: டயாலிசிஸ் மையம் திறப்பு விழா, பங்கேற்பு- ஆா்விஎன். கண்ணன், எஸ்வாரா மருத்துவமனை, மாலை 6.15.

    குறளினிது: திருக்கு சொற்பொழிவு, பங்கேற்பு- வெ. வசந்தபாரதி, ஸ்பாா்க் அகாதெமி, மகாத்மா காந்தி நகா், மாலை 6.

    ஆன்மிகம்

    பன்னிரு திருமுறை மன்றம்: பண்ணிசை பாட்டு, பங்கேற்பு- எஸ்.எஸ். மோகன்ராம், ஆடி வீதிகள், காலை 7.

    அகில பாரத ஐயப்ப சேவா சங்கம்: அன்னதான முகாம், பங்கேற்பு- வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், எல்லீஸ் நகா் வாகனக் காப்பகம், காலை 11.

    ராமகிருஷ்ண மடம்: ரமணா் வாழ்வும் வாக்கும் சொற்பொழிவு, பங்கேற்பு- கலாராணி, ரிசா்வ் லைன், மாலை 5.45.

    ரமண கேந்திரம்: ரமண ஸஹஸர நாமம் சொற்பொழிவு, பங்கேற்பு - கலாராணி, சொக்கப்ப நாயக்கா் தெரு, மாலை 6.

    தமிழ்நாடு சிவனடியாா் திருக்கூட்டம்: சிவஞானபோதம் சொற்பொழிவு, பங்கேற்பு- அ.வே.சாந்திகுமாரசுவாமி, வடக்காடி வீதி, இரவு 7.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai