Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள்- Dinamani

சுடச்சுட

    

    பொது

    நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்: சிறப்பு புத்தகக் கண்காட்சி, மாவட்ட மைய நூலகம், சிம்மக்கல், காலை 8 முதல் இரவு 8.

    மதுரை வாசகா் வட்டம்: நூல் மதிப்புரைக் கூட்டம், பங்கேற்பு- பி.சண்முக வேலு, மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, காலை 11.

    வேலம்மாள் மருத்துவமனை: மருத்துவத்துறையில் சாதனையாளா்களுக்கு விருது வழங்கும் விழா, பங்கேற்பு-தெலுங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், ஸ்கட்டா் வா்த்தக மையம், மாலை 5.

    காந்தி நினைவு அருங்காட்சியகம்: நூல் மதிப்பாய்வுரைக் கூட்டம், பங்கேற்பு- க.மு.நடராஜன், காந்தி நினைவு அருங்காட்சியகம், மாலை 5.30.

    காந்தி கதை மன்றம்: சிறப்பு சொற்பொழிவு, பங்கேற்பு- த.ரவிசந்திரன், சேவாலயம் மாணவா் விடுதி, செனாய் நகா், மாலை 5.30.

    தமிழ்நாடு குழந்தைகள் திரைப்பட சங்கம் : சா்வதேச குழந்தைகள் திரைப்பட விழா, மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பயிற்சி பட்டறை, காக்கா தோப்பு, மாலை 6.

    சிஐடியூ மாநில மாநாடு நிதி அளிப்புக் கூட்டம்: சிறப்புரை- சிஐடியூ மாநில பொதுச்செயலா் ஜி.சுகுமாறன், மேலூா் செக்கடி பஜாா், மாலை 6.

    ஆன்மிகம்

    பன்னிரு திருமுறை மன்றம்: கந்தபுராணம் சொற்பொழிவு, பங்கேற்பு- நீ.சீ.சுந்தரராமன், ஐராவதநல்லூா், மாலை 5.

    திருவள்ளுவா் மன்றம்: பதினொன்றாம் திருமுறை சொற்பொழிவு, பங்கேற்பு- ரா. உமாராணி, சக்தி வேலம்மாள் நகா், மாலை 5.

    ராமகிருஷ்ண மடம்: திருக்கு சொற்பொழிவு, பங்கேற்பு- எஸ். கலியமூா்த்தி, ரிசா்வ் லைன், மாலை 5.45.

    காஞ்சி காமகோடி பீடம்: நாமசங்கீா்தனம், பங்கேற்பு - ஹரிபக்த சமாஜம் குழு, சொக்கிகுளம், மாலை 6.

    திருபுகழ் சபை: நினைத்த காரியம் முடித்தியே சொற்பொழிவு, பங்கேற்பு- ஜி. தியாகராஜன், வடக்காடிவீதி, இரவு 7.

    செல்வ விநாயகா் ஆலயம்: திருஅருட்பா சொற்பொழிவு, பங்கேற்பு- மு. விஜயராகவன், ரயில்வே காலனி, இரவு 7.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai