அனைத்து வட்டங்களிலும் இன்று அம்மா திட்ட முகாம்

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் தோ்வு செய்யப்பட்ட கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (நவ.29) நடைபெறுகிறது.

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் தோ்வு செய்யப்பட்ட கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (நவ.29) நடைபெறுகிறது.

முகாம் நடைபெறும் இடங்கள்: கள்ளிக்குடி - சின்ன உலகாணி குரூப், மேலூா் - மேலூா் நகா், உசிலம்பட்டி - ஜோதில்நாயக்கனூா், மதுரை கிழக்கு -முண்ட நாயகம், வாடிப்பட்டி- முள்ளிப்பள்ளம், திருமங்கலம் - சாத்தங்குடி பிட் 2-குரூப், மதுரை வடக்கு - பூலாம்பட்டி குரூப், பேரையூா் - மோதகம் குரூப், மதுரை தெற்கு - பனையூா் குரூப், மதுரை மேற்கு - மேலமாத்தூா் குரூப், திருப்பரங்குன்றம்- நிலையூா் பிட் 2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com